கத்திக்குத்துக்கு இலக்கான பிரபல நடிகர் சைஃப் அலி கான் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், அவருக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் சைஃப் அலி கான் மீது பல முறை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைஃப் அலி கான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.