NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனக ரத்நாயக்க கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கைது..!

ஐக்கிய இலங்கை பொதுஜன முன்னணியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜனக ரத்நாயக்கவிடம் 3 கோடி ரூபாய் இலஞ்சம் கோரியதன் காரணமாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles