NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,052 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1052 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 127 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 31ஆம் திகதி முதல் இதுவரையில் கிடைக்கப்பெற்ற மொத்த தேர்தல் முறைப்பாடுகளில் 1006 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறை மீறல்களாகவும், வன்முறை தொடர்பான 04 முறைப்பாடுகளும் 42 முறைப்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.

Share:

Related Articles