NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெரோம் பெர்னாண்டோ கைது!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles