NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டி20 உலகக் கிண்ண தொடர் ஆரம்பம்.

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas இல் இடம்பெற்று வருகிறது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

Share:

Related Articles