நாட்டில் கடந்த சில மாதங்களாக குறைவடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு தினங்களாக தொடர் அதிகரிப்பை சந்தித்து வருகின்ற நிலையில்
இதன்படி, இன்றைய தின தங்க நிலவரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 195,100
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,360
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 178,900
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,350
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,750 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.