NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலை அதிகரிப்பு !

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,460 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,430 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று179,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Share:

Related Articles