NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்கொரியா-அமெரிக்கா இணைந்து இராணுவப் பயிற்சி !

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா – அமெரிக்கா இணைந்து இன்று கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்இ தென்கொரியா – அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

மேலும் குறித்த வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles