NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடர்ந்தும் வீழ்ச்சி காணும் தங்கத்தின் விலை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்றைய தினம் (31) தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்துள்ளதாக கொழும்பு – செட்டியார்தெரு தங்க ஆபரண விற்பனை நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 149,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Share:

Related Articles