NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பற்றியெரிந்த அடுக்குமாடி குடியிருப்பு – 4 பேர் பலி…!

ஸ்பெயினின்​ வெலென்சியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450 பேர் வசிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெலென்சியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றொரு குழு பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Share:

Related Articles