NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுப்பு!

ராஜகிரிய – மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் இன்று  காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles