NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பால்மாவின் விலை அதிரடியாக குறைப்பு…!

பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, ரூபாய் 100 முதல் ரூபாய் 150 இடைப்பட்ட விலையில் விலை குறைக்கப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

Related Articles