NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதமர் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) காலை இடம்பெறவுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

Share:

Related Articles