NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தல நகரில் ஆலங்கட்டி மழை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் பனி மழையும் பெய்துள்ளது.

நேற்று (09) பிற்பகல் இந்நிலையை காண முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை பெய்து கொண்டிருந்த வேளையில் புத்தல நகரில் பனிமழை பொழிவதை நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ள நிலையில் தற்பொழுது சமூக ஊடகங்களில் அந்த காணொளி வைரலாகியுள்ளது.

Share:

Related Articles