NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை – வேவல குளம் பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு சொக்லேட் தருவதாக ஏமாற்றி அழைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles