NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மருந்துகளின் விலைகளை குறைந்தது 15 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், விலைகளைக் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது டொலர் விலை குறைந்துள்ள நிலையில் அனைத்து பொருட்களின் குறிப்பாக உணவு மற்றும் மருந்துகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share:

Related Articles