NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஆபாசப் படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் நன்னடத்தை அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (30) குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles