மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.