NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகளும் பலி – கண்டியில் சம்பவம்!

கண்டி – புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய தந்தை ஒருவரும் அவரது 2 வயது மகளுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles