NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் 4.5, 4.2, 4.4 என்ற ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளன.

இந்நிலநடுக்கம் 48 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

Share:

Related Articles