NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார். 

விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles