NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்..!

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இன்று (4) காலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles