இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ சிலிண்டர் ரூ.150 குறைப்பு . புதிய விலை ரூ. 3,790,
5 சிலிண்டர் கிலோ ரூ.60 குறைப்பு. புதிய விலை ரூ.1,522,
2.3 சிலிண்டர் கிலோ ரூ.28 குறைப்பு . புதிய விலை ரூ.712 .