வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் ஊடுருவப்பட்டுள்ள நிலையில், அதனை மீளமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக நவம்பர் 12 ஆம் திகதி குறித்த இணையத்தளம் ஊடுருவப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.