வாகன சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடரப்பில் மட்டுபாடுகளை ஏற்படுத்த தமக்கு மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுமென பதில் பொலிஸ்மா அதிபர் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.