NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமானத்தில் பயணிக்கும் போது ஏன் Mobileஐ Aeroplan modeல் போட வேண்டும் ?


விமானத்தில் பயணம் செய்யும் போது, போனை ஏர்பிளேன் மோடில் வைக்க வேண்டும்.


விமானம் பறக்கும் போது செல்போனை சிக்னலுடன் பயன்படுத்தினால், விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படலாம்.


இதனால் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும்.


எனவே தான் ஏர்பிளேன் மோட் கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.

Share:

Related Articles