NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வெள்ளை வேன்’ விவகார வழக்கில் ராஜித விடுவிப்பு!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வேன்’ ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

Share:

Related Articles