NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹர்ஷ டி சில்வாவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles