NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹென்ரிச் கிளாசனுக்கு தங்க சங்கிலி!

அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டது.

இந்தியன் பிரிமியர் லீக் 2024 தொடரில் வரலாற்று சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது, அதன் துடுப்பாட்ட வீரர் ஹென்ரிச் கிளாசனுக்கு (Heinrich Klaasen) வழங்கிய பரிசானது கிரிக்கட் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

IPL வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு பல்வேறு பரிசில்களை வழங்கிவைத்துள்ளது.

அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டது.

Share:

Related Articles