NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2023ஆம் ஆண்டில் பயணிக்க வேண்டிய சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்று!

2023ஆம் ஆண்டில் பயணிக்க வேண்டிய சிறந்த 23 இடங்களில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும் சர்வதேச சுற்றுலாத் துறையின் முக்கிய உறுப்பினருமான Juliana Brosteஇனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை அறிவித்துள்ளார்.

SLTPB 2022 இன் Visiting Blogger  திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு துரடயையெ டீசழளவந இலங்கைக்கு விஜயம் செய்ததே இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles