2024 ஆம் ஆண்டுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆரம்பமாகவுள்ளன.
,தன் ஆரம்பமாக, பரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் ,ணைக்கும் செனல் டன்னல் (Channel Tunne) எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ,ம்முறை ,லங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு பயணித்துள்ளது.
அதிகளவான வீரர்கள் ,லங்கையிலிருந்து பங்கேற்பது ,துவே முதற்தடவையாகும்.