NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 விஞ்ஞானிகளுக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

இரசாயனவியலுக்கான நோபல் பரிசுஇ அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படிஇ மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் நோபல் பரிசினை பெற உள்ளனர்.

குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles