NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் தற்போது நிலவிவரும் மழைக்கால காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles