NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

9000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இந்திய வீரராக விராட் கோலி..!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இந்திய வீரராக விராட் கோலி பதிவாகியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

அந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ராகுல் ட்ராவிட் 13,265 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் சுனில் கவஸ்கர் 10,122 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Share:

Related Articles