NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

BREAKING – சஜித்தை ஆதரித்தது தமிழ் முற்போக்கு கூட்டணி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி சற்று முன்னர் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles