NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Clean Sri Lanka வேலைத்திட்டம் – தூய்மைப்படுத்தல் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் வேகமாக பெருகிவரும் நீர்வாழ் தாவரங்களை அகற்றும் சிரமதானம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீடமைப்பு இராஜாங்க அமைச்சரும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டி.பி.சரத் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி, பத்மசிறி பண்டார மற்றும் மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட வடிகாலமைப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share:

Related Articles