NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

DA vs BLK அணிகள் பலப்பரீட்சை – நேர்முக வர்ணனையுடன் இணைந்திருங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று (08) ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

தம்புள்ளை ஓரா – பி லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டியும், காலி டைட்டன்ஸ் – ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளது.

அதன்படி, தம்புள்ளை ஓரா மற்றும் பி லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டி 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதனை தொடர்ந்து கண்டி – பல்லேகல மைதானத்தில் இருந்து தமிழ் எப்.எம் குழாமினரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேர்முக வர்ணனையுடன் இணைந்துக்கொள்ளுங்கள்.

https://fb.watch/mczzgCcuPj/

Share:

Related Articles