NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Harry Potter கதாபாத்திரமான ‘Salasar Slytherin’ என்னும் பாம்பு நிஜத்தில் கண்டுபிடிப்பு!

Harry Potter கதாபாத்திரமான ‘Salasar Slytherin’ என்னும் பாம்பு நிஜத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமான Harry Potter தொடரின் salasar slytherin என்ற கதாபாத்திரத்தின் பெயரால் பெயரிடப்பட்ட Salazar Pit Viper என்ற அரிய வகை விஷப்பாம்பு அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles