சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், T20 அணிகள் மற்றும் சிறந்த வீர, வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.
அந்தவகையில், கடந்த ஆண்டின் சிறந்த நடுவருக்கான விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றுள்ளார்.
முன்னதாக 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.