NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IND vs PAK : ரிசர்வ் டே ஒதுக்கம் !

பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சூப்பர் 4 போட்டி பாதகமான வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டால், அடுத்தநாள் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்றப்பட்டால் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அதனை அடுத்த நாளும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் கொழும்பில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படம் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles