NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

iPhone 15 வெளியீடு விரைவில் !

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இறுதியாக ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வு: அடுத்த தலைமுறை ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 12-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்இ இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும்.

ஐபோன்கள் இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும்இ வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம்.

இதுவரை கசிந்துள்ள தகவல்களின்படிஇ ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலையை பாரிய அளவில் உயர்த்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles