NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL 2024: RCB vs – KKR இன்று பலப்பரீட்சை!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி பெங்களூரில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

Share:

Related Articles