NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரத்தினபுரி மாவட்ட பெல்மதுல்லை தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் இரத்தினபுரி மாவட்ட பெல்மதுல்லை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

சப்ரகமுவ மாகாணம் | இரத்தினபுரி மாவட்டம் | பெல்மதுல்லை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 33,054 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 16,069 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 3,684 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 765 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,670 வாக்குகள்

ஜனநாயக இடதுசாரி முன்னணி – 502 வாக்குகள்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles