NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles