NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத் தேர்தலில் விமல் வீரவன்ச போட்டியிடமாட்டார்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது கட்சி தனித்தோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 280,672 விருப்பு வாக்குகளையும், 2015 இல் 313,814 விருப்பு வாக்குகளையும், 2020 பொதுத்தேர்தலில் 267,084 விருப்பு வாக்குகளையும் விமல் வீரவன்ச பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles