எம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அறிந்துகொள்ளும் வகையிலான களப்பயணப் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.
இந்தநேரடிக்கள ஆய்வில் மக்கள் தமது குறைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸிடம் முன்வைத்துள்ளனர்
