(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth International – 2023 பட்டத்தை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி.சஷ்மி திஸாநாயக்க வென்றுள்ளார்.
Mrs Eart Cat walk, ஆடை ஆகியவற்றில் சிறந்தவர் என்ற ரீதியில் தெரிவாகி அதற்கான கிரீடத்தையும் அவர் சுவீகரித்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

