சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டத்தில் ஈடுபட்ட ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்களையும் பிணையில் விடுவிடுவித்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.
தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் சந்தேக நபர்களுக்கு பிணை நிபந்தனை விதித்தள்ளனர்.