NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

T20 கிரிக்கெட் தொடரினை இலங்கை மகளிர் அணி வென்றது!

சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரினை இலங்கை மகளிர் அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மகளிர் அணியானது இலங்கையுடன் ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles