NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

US open 2023 : முதலிடத்தை இழந்த இகா !

நியூயோர்க்கில் நடைபெறும் யு.எஸ் ஓப்பனில் நான்காவது சுற்றில் இகா ஸ்விடெக்கின் யுஎஸ் ஓபன் டைட்டில் டிஃபென்ஸ் 3-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜெலினா ஓஸ்டாபென்கோவிடம் தோல்வியடைந்துள்ளார் .

இந்த இழப்பு WTA தரவரிசையில் ஸ்விடெக் முதலிடத்தி இழக்கிறார். அடுத்த வாரம் முடிவடையும், தற்போதைய நம்பர் 2 அரினா சபலெங்கா முதல் முறையாக முதலிடத்திற்கு உயருவார்.

Share:

Related Articles